Map Graph

விசாகப்பட்டினம் துறைமுகம்

விசாகப்பட்டினம் துறைமுகம் இந்தியாவில் உள்ள 13 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம் சரக்குகளை கையாளுவதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குகிறது.. விசாகப்பட்டினத் துறைமுகம் இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்கரையில் சென்னை துறைமுகத்திற்கும் கொல்கத்தா துறைமுகத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

Read article
படிமம்:Vizag_Seaport_aerial_view.jpgபடிமம்:Vizag_seaport.jpgபடிமம்:Vizag_port_inner_harbour_view_02.jpgபடிமம்:Ship_Darshani_Prem_at_Vizag_seaport_Andhra_Pradesh.jpgபடிமம்:Commons-logo-2.svg